Menu
Your Cart

கோ.கேசவனின் நூல்கள்(3 தொகுதிகள்)

கோ.கேசவனின் நூல்கள்(3 தொகுதிகள்)
கோ.கேசவனின் நூல்கள்(3 தொகுதிகள்)
கோ.கேசவனின் நூல்கள்(3 தொகுதிகள்)
கோ.கேசவனின் நூல்கள்(3 தொகுதிகள்)
கோ.கேசவனின் நூல்கள்(3 தொகுதிகள்)
கோ.கேசவன் (ஆசிரியர்)
₹1,260
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நூல் தொகுப்புகள்: 1. தமிழ்ச்சமூக வரலாறு(இலக்கியம்), 2. தலித்தியம், 3. மார்க்சியம். தோழர் கோ.கேசவன், 25 ஆண்டுகளாக கல்லூரி ஆசிரியர் இயக்கப் பொறுப்பாளராகவும் இயக்கப் போராட்டங்களை முன்னின்று நடத்துபவராகவும் இருந்தவர். சிறந்த கட்டுரையாளர்; நூலாசிரியர்; மேடைப் பேச்சாளர்; மொழி பெயர்ப்பாளர்; தொகுப்பாசிரியர்; பாரதியின் படைப்புகளில் அரசியல் பின்னணி என்ற தலைப்பில் ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்ற இவர் இதுவரை எழுதி வெளிவந்த நூல்கள் முப்பத்திரண்டு ஆகும்
Book Details
Book Title கோ.கேசவனின் நூல்கள்(3 தொகுதிகள்) (ko.kesavan noolgal (3 parts))
Author கோ.கேசவன்
Publisher கோ.கேசவன் அறக்கட்டளை (Ko.Kesavan Trust)
Pages 2652
Published On May 2022
Year 2022
Edition 01
Format Hard Bound
Category communism | கம்யூனிசம், Dalitism | தலித்தியம், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, Collection | தொகுப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author