Menu
Your Cart

கோணங்கி

இதிலுள்ள இருபத்திரண்டு கதைகளில் பெரும்பாலும் ‘பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்’ என்னும் கதையில் வரும் ஜாங்கோவின் மஞ்சள் இளவரசி சொல்லியாக வருவதால், வேதாளம் சொன்ன கதைகளோடு அவை இணைந்துவிடும். ‘தறிவீடு’ சிறுகதையில் பருத்திப் பெண்டிர் சர்க்காவில் சுற்றிய கரடுமுரடான, சிக்கலான இழைகளால் அருவமான ஊட..
₹209 ₹220
துரட்டி ஏந்திய மேய்ப்பவரின் உள்ளங்கைகளில் ஒட்டி உருண்டு, வட்டச் சுவடியாய் உருமாறும் புதினம் இது. காகிதங்களில் கிறுக்கலாய்க் கோடவிழ்த்து வந்த சற்பாத்திரங்களைக் கரும்பிக் கரும்பி வெளியேற்றிவிட்டு, மெல்ல அசைந்து, மஞ்சள் முள்ளுகளால் குத்தி எழுதி வரும் இந்த முள்ளெலிகள், கதாருதுக்களைக் கீச்சுக் குரலிடும் ..
₹760 ₹800
காவேரியின் பூர்வ காதை - கோணங்கி :தலை முதல் கடைவரை காவிரியின் பயணம், பதிவு என நம் தொண்மங்கள் கூறுவது என்ன?, நமது கலை இலக்கியங்களின் காவிரி எவ்வாறு பதிவாகியுள்ளது. புராணங்கள் காட்டிய காவிரியின் ஆழ அகலங்கள் என்ன.. காவிரி பற்றிய கோணங்கி வரையும் முழுமையான சித்திரம்.. ..
₹247 ₹260
கொல்லனின் ஆறு பெண்மக்கள்எத்தனையோ காலத்துக்கு ஆட்டுமணி கிணுகிணுக்கும் ஒலிகளை சுருட்டி வந்த காற்று பாட்டி படுத்திருந்த ஓட்டு வீட்டு தாழ்வாரத்திருணையில் துயரமாக வீசியது. ஆனாலும் கண்பத்தாத பாட்டியின் கருவிழி ஆழத்தில் உலர்ந்த எலும்புகளின் சமவெளி எரிந்து கொண்டிருந்தது. வெள்ளெருக்கான பகல்களில் எத்தனையோ காட..
₹124 ₹130
Showing 1 to 12 of 20 (2 Pages)