கொய்யாச் சித்தர்
சரவணன் சந்திரன் (ஆசிரியர்)
₹180
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788187645627
- Page: 144
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: தமிழினி வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வணிகம், வானிலை, விளையாட்டுத் துறை எனப் பல்வேறு துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடும் கூர்மையான அவதானிப்புகளும் கொண்டவர் சரவணன் சந்திரன். எந்த வகைக் களமானாலும் அது வலுவான சூழமைவையும் தீவிரமான உரிப்பொருளையும் கொண்டிருக்கிறது. அந்தத் தீவிரம் பாசாங்கானதாகவோ இறுக்கமானதாகவோ அல்லாமல் மிக இலகுவான மொழியில் அலட்சியத் துடன் கையாளப்படுகிறது. அத்தகைய விட்டேற்றித்தனமே அவரது பலம். சரவணன் சந்திரனின் கட்டுரைகளில் இந்த விலகல்தன்மையைக் கவனிக்கலாம். தனது கருத்தை வெளிப்படையாக எங்கும் திணிக்கமாட்டார். ஒன்றை அழுத்தமான கருத்தாக மாற்ற முயல மாட்டார். இப்படி நடக்கிறது, நடைமுறை இப்படி இருக்கிறது எனச் சுட்டிக்காட்டி நகர்ந்துவிடுவார். உண்மை என்னவோ அதை மட்டும் குவிமையத்தில் வைத்திருக்கும் மனம். குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடும் பக்குவம்.
| Book Details | |
| Book Title | கொய்யாச் சித்தர் (Koyya siththar) |
| Author | சரவணன் சந்திரன் (Saravanan Chandran) |
| ISBN | 9788187645627 |
| Publisher | தமிழினி வெளியீடு (Tamizhini Publications) |
| Pages | 144 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Essay | கட்டுரை, 2026 New Releases |