Menu
Your Cart

குப்பமுனி: அனுபவ வைத்தியமுறை

குப்பமுனி: அனுபவ வைத்தியமுறை
குப்பமுனி: அனுபவ வைத்தியமுறை
-5 % Out Of Stock
குப்பமுனி: அனுபவ வைத்தியமுறை
குப்பமுனி: அனுபவ வைத்தியமுறை
குப்பமுனி: அனுபவ வைத்தியமுறை
முத்துநாகு (ஆசிரியர்)
₹190
₹200
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பு மலையடிவாரத்துல ஆடு மாடு மேய்ச்சிட்டு இருந்த ராமசாமிக்கும் அந்த வழியா வந்த கதிர்வேல் சாமியாருக்குமிடையே துவங்கிய ஓர் உரையாடல் 4448 நோய்களை தீர்க்கும்னா உரையாடலும் வெளிநபரோடு நாம பேச எத்தனிக்கிற அந்த முதல் கணப்பொழுதும் எவ்வளவு மதிப்பானது. மேய்ப்பர் ராமசாமி எனும் பெயர் அகத்தியரின் மற்றொரு பெயரான குப்பனாக மருவி கைதேர்ந்த வைத்தியராகி அவரது மருத்துவ அனுபவங்களை தாங்கிவரும் நூல்
Book Details
Book Title குப்பமுனி: அனுபவ வைத்தியமுறை (kuppamuni-anubava-vaidhyamurai)
Author முத்துநாகு
Publisher உயிர் பதிப்பகம் (Uyir Publications)
Pages 176
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category ஆய்வு அறிக்கை | Study Report, சித்த மருத்துவம், Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author