Menu
Your Cart

பாம்பு என்றால்

பாம்பு என்றால்
-5 % Out Of Stock
பாம்பு என்றால்
ச.முகமது அலி (ஆசிரியர்)
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பாம்பு என்றால்?

பாம்பு என்றால்… என்ற இந்நூல் எளிய, தெளிவான அறிவியல் தமிழில் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. பாம்பின் இயற்கை வரலாற்றின் பல பரிமாணங்கள் துல்லியமாக அருமையான தமிழில் விளக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து பல புதிய சொற்பிரயோகங்களை நான் கற்றுக் கொண்டேன். நூலின் தரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக 23ஆம் பக்கத்தில் மண்ணுளிப்பாம்பின் குறிப்பைப் பாருங்கள். காட்டுயிரியலாளர் யோகானந்தின் முன்னுரை நூலுக்கு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது.



                                                                                                        -சு.தியடோர் பாஸ்கரன்




Book Details
Book Title பாம்பு என்றால் (Paambu endral)
Author ச.முகமது அலி (S.Muhammed Ali)
Publisher இயற்கை வரலாறு அறக்கட்டளை (Iyarkai varalaru arakatalai)
Pages 80
Year 2012
Edition 2
Format Paper Back
Category குறுநாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நெருப்புக் குழியில் குருவி..
₹86 ₹90
தமிழகம் நன்கறிந்த சூழலியலாளர், 'யானைகள் அழியும் பேருயிர்', 'பாம்பு என்றால்?', 'அதோ அந்தப் பறவை போல' போன்ற நூல்களின் வழியே பரவலான கவனம் பெற்றவர் ச.முகமது அலி. 'காட்டுயிர் இதழின் ஆசிரியரான இவரது எழுத்தில் வெளிவரும் மற்றுமொரு பறவையியல் நூல்நூலிலிருந்து... 'எஞ்சிப் பிழைத்திருக்கின்றதா? இல்லை அழிந்துவிட்..
₹152 ₹160