-5 %
குட்டி இளவரசன் | The Little Prince
Categories:
Translation | மொழிபெயர்ப்பு ,
Children Books| சிறார் நூல்கள் ,
குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள் ,
2026 New Releases
₹119
₹125
- Edition: 1
- Year: 2025
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Pratham books
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது.
நூலிலிருந்து:
“பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது.”
“இதயத்திற்குத்தான் பார்வை உண்டு. முக்கியமானது கண்களுக்குத் தென்படாது.”
“உன்னுடைய ரோஜாவுக்கு நீ செலவழித்த நேரந்தான் ரோஜாவை உனக்கு அவ்வளவு முக்கியமானதாகச் செய்கிறது.”
| Book Details | |
| Book Title | குட்டி இளவரசன் | The Little Prince (Kutty Ilavarasan) |
| Author | அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (Andhvaan Thu Sendh-Eksuperi) |
| Translator | ப்ரேமா ரேவதி (Prema Revathi) |
| Publisher | Pratham books (Pratham books) |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, Children Books| சிறார் நூல்கள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், 2026 New Releases |