Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

குவண்டனமோ கவிதைகள்

குவண்டனமோ கவிதைகள்
-5 %
குவண்டனமோ கவிதைகள்
மார்க் ஃபாகாஃப் (ஆசிரியர்), மணல் குதிரை (தமிழில்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்

 நமக்குத் தேவையெல்லாம் உண்மைக்கும் நீதிக்குமான தேடலே. அதை நீங்கள் விரும்புவீர்களாயின் இந்நூலைக் கண்டிப்பாக வாசிப்பீர்கள்.

”குவண்டனமோ கவிதைகள் - கைதிகளின் குரல்” என்ற தலைப்பில் இக்கவிதைகளை மொழிபெயர்த்தவர் கவிஞர் மண்குதிரை ஆவார். பரிதவிப்பில் துடிதுடித்துக் கதறும் அந்த ஏதிலிகளின் மனமொழி என்னவோ அதை அப்படியே தமிழின் குரலாக, அலறலாக மடை மாற்றம் செய்துள்ளார். கவிஞர் மண்குதிரை.

Book Details
Book Title குவண்டனமோ கவிதைகள் (kuvantamo kavithaikal)
Author மார்க் ஃபாகாஃப் (mark fkalf)
Translator மணல் குதிரை (manal kuthirai)
ISBN 9789352440467
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 72
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha