Menu
Your Cart

இறுதி யாத்திரை

இறுதி யாத்திரை
இறுதி யாத்திரை
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வாழ்வின் அலைக்கழிப்பில் பல திசைகளில் பிரிந்துபோன நான்கு பிள்ளைகளும் அப்பாவின் மரணத்தின்போது தங்கள் பூர்வீக வீட்டிற்கு வருகிறார்கள். அப்பாவின் உடல் மாற்றிமாற்றிக் கிடத்தப்படும் அவ்வீட்டிற்குள்ளிருந்தே இக்கதை விரிந்து செல்கிறது. புறக்கணிப்பின் அதீத வலியை வார்த்தைகளற்ற மௌனத்தால் இதைவிட எப்படி நிரப்ப முடியுமெனத் தெரியவில்லை. மரணம்தான் இதுவரையிலான வாழ்வின் மேடுபள்ளங்களை இட்டு நிரப்பி நம்மை தூர நின்று கைகட்டிப் பார்க்க வைக்கிறது. எந்த மேற்பூச்சும் வசீகரமுமற்ற இந்த எழுத்து நம் ஜீவனைப் பற்றி இழுக்கிறது. அதன் அப்பழுக்கற்ற, பரிசுத்தமான வாழ்வின் உண்மையை நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. காலம் கொஞ்சமு கொஞ்சமாய் தன் கண்முன்னே ஒரு பனிக்கட்டி மாதிரி உருகி வழிந்ததை எம். டி. வி. இந்நாவலில் அப்படியே பதிவு செய்கிறார். ஏனெனில் இது அவரின் சொந்த வாழ்வு. துளியாகிலும் சிந்திவிட முடியுமா என்ன?
Book Details
Book Title இறுதி யாத்திரை (Iruthi Yaaththirai)
Author எம்.டி.வாசுதேவன் நாயர் (M.D.Vasudevan Nayar)
Translator கே.வி.ஷைலஜா (K. V. Sailaja)
ISBN 9789384598228
Publisher வம்சி பதிப்பகம் (Vamsi)
Pages 175
Year 2016
Edition 03
Category Novel | நாவல், Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இந்நூலின் மூலம் தங்கள் பிம்பங்களை காண்பர் என்பது உறுதி. தாஸ்தாவஸ்ங்கியைப் போல் கொண்டாடப்பட வேண்டியவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு...
₹190 ₹200
நாலுகட்டு‘நாலுகட்டு’ நாவலின் ஆசிரியான திரு.எம்.டி.வாசுதேவன் நாயர் 1933-ஆம் ஆண்டு ஜீலை மாதம்15 ஆம் தேதியன்று கேரளாவின் ‘பொன்னானி’ தாலுகாவில் உள்ள கூடலூரில் பிறந்தார்.பெற்றோர் டி.நாராயணன் நாயர் - அம்மாளு அம்மா.இவர்1953 ஆம் ஆண்டு B.Sc. பட்டம் பெற்றார்.பள்ளிக்கூட ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், கதாசிரியர்..
₹190 ₹200
சர்மிஷ்டா..
₹95 ₹100
மஞ்சு - நாவல் (மலையாள மொழிபெயர்ப்பு) :'எம்.டி.வாசுதேவன் நாயகரின் இந்த நாவல் கத்திரிப்புகளின் கதை. காலமும் இடமும் மனங்களும் இந்தக் கதையில் காத்திருக்கின்றன.1964 -ல் பிரசுரமாகி மலையாளத்தில் ஒரு லட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனையான கிளாசிக் படைப்பு இந்நாவல்.......
₹133 ₹140