மனித மனம் பலவித வண்ணங்களைக் கொண்டது. அது எப்போது எந்த வண்ணத்தை வெளிப்படுத்தும் என்பது சூழ்நிலையைப் பொருத்தது. ஆனாலும் கோபம் எனும் வண்ணம்தான் மனிதனின் எல்லா வன்முறைக்கும், தவறுகளுக்கும் அடிப்படையாகிறது. நேரான வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என நோக்கம்கொண்டவர்கள் பலரை கோபம், குரோதம் போன்றவை திசைமாற்றி ..
₹618 ₹650
வாழ்வில் நம்மையும் மீறி நிகழும் நமது பிழைகளை எல்லாம் எழுத்தின் வழியாகத்தான் கடந்துவர முடிகிறது. இந்த உலகத்துடனான அத்தனை பரிமாற்றங்களையும் ஒரு கதைசொல்லி கதைகளின் வழியாகவேதான் நிகழ்த்துகிறான். 'கலை என்பது பிரச்சனையைச் சுற்றி எழுப்பப்படும் புனைவே' என்கிறார் சார்த்தர். இந்தத் தொகுப்பின் கதைகளும் அப்படித..
₹903 ₹950
லஷ்மி சரவணகுமாரின் 2017 வரையிலான ஒட்டுமொத்தச் சிறுகதைகளின் தொகுப்பு இது. லஷ்மி சரவணகுமாரது கதைகளின் உலகம் வரையறுக்கமுடியாதது. சொல்லில் அடங்காதது. வாழ்பனுபவத்தின் பல்வேறு விதங்களை மிக விரிவாகப் பதிவு செய்யும் தன்மை உடையவை இவரது கதைகள்...
₹903 ₹950
ஒவ்வொரு வேட்டைக்கும் தனித்த முகமுண்டு. வீழ்த்தியவன் சூளுரைக்கும் கதையை விட, கொல்லப்பட்டு பலியாகி அடங்கிய உயிரின் நிலைகுத்திய கண்கள் பகிரும் கதை வீரியமானது. அப்பார்வையின் திசையிலிருந்து துவங்குகிறது ஒரு புதிய கதை. வேட்டைக்கென்ற விதிகளை இயற்கை வகுத்துள்ளது. விதிகளை மீறும் வேட்டைகளைக் கொலை என்கிறது அவ்..
₹361 ₹380