Menu
Your Cart

லதானந்த்

தங்கள் உடலைக் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள நினைக்கும் பலருக்கும் ஏற்ற உணவியல் (டயட்) முறைகளை இந்த நூல் விவரிக்கிறது. ஒவ்வொருவரின் உடல் அமைப்பு, உறுப்புகளின் செயல்பாடுகள், எடை, சத்துக் குறைபாடு மற்றும் பணிச் சூழல் போன்றவற்றுக்கு ஏற்ப அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளின் வகைகள..
₹105 ₹110
பல இடங்களில் சிலைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். பார்வையாளர்களுக்கு அவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட சேதிகளைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. தலைமைப் பண்புகளை, தியாகங்களை, வெற்றிகளை, புராண இதிகாசக் காட்சிகளை, சரித்திரத்தின் மறக்கக்கூடாத பக்கங்களை, சிற்பக் கலையின் அபூர்வ நுணுக்கங்களை அவை மௌன மொழியில் விவரித..
₹124 ₹130
கச்சிதமான உடலமைப்பு, கட்டுக்கோப்பான வடிவம், உறுதியான உடல் தோற்றம், இளமைத் துடிப்போடு எப்போதும் இயங்க விரும்புகிறீர்களா? முதுமையைத் தள்ளிப் போட விரும்புகிறீர்களா? சர்க்கரை நோய், கூடுதல் உடற் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றன உங்களை அண்டாமல் இருக்கவேண்டும் என்பது உங்கள் ஆசையா? அல்லது அவை ..
₹133 ₹140
வரும் முன் காத்தல் என்பது அறிவார்ந்த ஒரு கோட்பாடு. உடல்நலத்துக்கு அது மிகவும் பொருந்தும். தொற்று நோய்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கு மிக முக்கியமாக உதவி செய்வன தடுப்பு மருந்துகளே! உரிய சமயத்தில், தேவைப்படும் தடுப்பு மருந்துகளைத் தக்க இடைவெளியில் செலுத்திக்கொள்வதன் மூலம் பல கொடும் நோய்கள் நம்மை அண்..
₹119 ₹125
லதானந்தின் கதைகள் அருவிபோல விழுந்து, வனங்களில் புகுந்து, சமவெளிகளில் பாய்ந்தோடும் ஆறுகள் போன்றன. கதைகளில் அவரது அனுபவங்களுடன், கதைமாந்தர்கள் அனைவரும் மண்ணின் மொழி பேசி உலவிக்கொண்டிருப்பார்கள். காரணம், லதானந்த் பணியாற்றிய வனத்துறையும், அவருடன் பழகிய மனிதர்களும்தான். வனத்துறை அதிகாரியாக காடுகளில் பயணி..
₹238 ₹250
ஆன்மிகப் பயணம் என்பது கோயில், மகான்களின் சமாதி ஆகியவற்றை தரிசிப்பதுடன் பயணமும் செய்வது. இதில் இரண்டு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. கோயிலுக்குச் செல்வது வரை புது இடத்தில் பயணம் செய்வது; அதில் பெறும் அனுபவம். பிறகு கோயிலின் தல வரலாறு, தல விருட்சம் விக்கிரகங்களின் விசேஷங்கள் ஆகியவற்றை நன்கு தெரிந்து கொ..
₹86 ₹90
நினைவாற்றல் எனும் மந்திரம்! ‘‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.ஆனால்,யாருன்னு தெரியலியே...’’ பல நேரங்களில் மறதியால் நாம் இப்படி தடுமாறுவது உண்டு.என்னதான் கற்றவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருந்தாலும் நினைவாற்றலை இழக்கும்போது நாம் சராசரி மனிதர்களாகி விடுகிறோம்.அரசு நிர்வாகத் துறையில் இருக்கும் உயர் அதி..
₹90 ₹95
நூலாசிரியர் லதானந்த் அவர்களின் இயற்பெயர் டி.ரத்தினசாமி. வனத் துறையில் உதவி வனப் பாதுகாவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். டாக்டர் விகடன் இதழில் துணை ஆசிரியராகவும், கல்கி குழும இதழான கோகுலத்தின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்நூல் இன்றைக்கு ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்று நினைவாற்றல். அ..
₹143 ₹150
Showing 1 to 12 of 14 (2 Pages)