Menu
Your Cart

லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்..

லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்..
-4 %
லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்..
சங்கர் நாராயண் (ஆசிரியர்)
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்..

சங்கர் நாராயண் கதைகள் நேரடியான எழுத்து நடையில் வாசகனை கதைக்குள்ளே உலவ செய்ய வல்லதாக அமைத்திருக்கின்றன. 'கேபிள்' சங்கர் என்கிற பெயரில் தமிழ் இணையத்தில் மிகக் குறுகிய காலத்தில் அதிக வாசகர்களை தன் வசம் ஈர்த்து புகழ் பெற்றவர்கள் வரிசையில் முக்கியமானவர். குறும்பட இயக்குனர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, நடிகர் என்று பன்முகம் கொண்ட இவரின் முதல் சிறுகதை தொகுப்பு இது.

Book Details
Book Title லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்.. (Lemon Treeum.. Irandu Shot Takkeelaavum..)
Author சங்கர் நாராயண் (Sangar Naaraayan)
Publisher நாகரத்னா பதிப்பகம் (Naagarathnaa Pathipagam)
Pages 73
Published On Feb 2013
Year 2013
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author