Menu
Your Cart

லியோ டால்ஸ்டாய்

அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா? காதலுக்காக ஒருவன் அல்லது ஒருத்தி உறவுகளை இழக்க முடியுமா? அப்படி இழக்குமளவுக்குத் தக..
₹333 ₹350
அன்னா கரீனினா - லியோ டால்ஸ்டாய்( தமிழில் - நா.தர்மராஜன் ) : ( 2- Parts)அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா? காதலுக்காக ஒ..
₹945 ₹995
தமிழ் இலக்கிய வெளியில் குழந்தை இலக்கியத்தின் முக்கியத்துவம்/தேவை சார்ந்து, தொடர்ந்து சிறந்த புத்தகங்களையும் கதைத் தொகுப்புகளையும் எல்லோர்க்குமான விலையில் வெளியிட்டு வருகிறது பாரதி புத்தகாலயம். அவ்வரிசையில் ஒரு முக்கிய வெளியீடாக அழகாக வந்திருக்கிறது “எறும்பும் புறாவும்” நூல். மாபெரும் ரஷ்ய எழுத்தாளர்..
₹170 ₹200
உலகம் கொண்டாடும் அற்புதமான எழுத்-தாளர் ரஷ்யாவைச் சேர்ந்த லியோ டால்ஸ்டாய். தனி மனித ஒழுக்கத்தை உள்ளத்தை உருக்கும்படி சொல்லக்கூடியவர். எழுத்தாளர், கல்வியாளர், ஆன்மிகவாதி என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். சூரியன் உதிக்கும்போது ஓட ஆரம்பிக்க வேண்டும். சூரியன் மறைவதற்குள் திரும்பி வந்துவிட வேண்டும். அ..
₹0
வாழ்க்கை அழகானது. இந்த வாழ்க்கை மோசமானதென்று இறப்பிற்குப் பின்னுள்ள வாழ்க்கையை ஒப்பிட்டே நாம் கூறி வருகிறோம். ஆனால் இறப்பிற்குப் பின்னுள்ள வாழ்க்கையைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. கடவுள் ஒவ்வொருவருடனும் வாழ்கிறார். ஒவ்வொருவரும் கடவுளுடன் வாழ்கிறார்கள். இதைப் புரிந்து கொண்டவர்கள் உயிரினங்கள் எதையு..
₹0
Showing 1 to 12 of 30 (3 Pages)