Menu
Your Cart

லியோ டால்ஸ்டாய்

போரும் வாழ்வும்(War and peace) - லியோ டால்ஸ்டாய்(தமிழில் - டி.எஸ்.சொக்கலிங்கம்) : லியோ டால்ஸ்டாயின் முக்கியமான  நாவல்கள் போரும் வாழ்வும்.போரும் வாழ்வும் ரஷ்யாவின் ''இலியட், ஒடிசி'' என்றுபோற்றப்படுகிறது. இந்த மாபெறும் நாவல் வரலாற்று மனிதர்களை நம்முடன் உறவாட வைக்கின்றது.போரும் வாழ்வும் படிக்கத் தொட..
₹2,138 ₹2,250
உலகம் கொண்டாடும் அற்புதமான எழுத்-தாளர் ரஷ்யாவைச் சேர்ந்த லியோ டால்ஸ்டாய். தனி மனித ஒழுக்கத்தை உள்ளத்தை உருக்கும்படி சொல்லக்கூடியவர். எழுத்தாளர், கல்வியாளர், ஆன்மிகவாதி என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். மூன்று கேள்விகள், தண்டனை, மகள், பானை, அவரும் அரசனும் என்ற இந்த ஐந்து கதைகளும் அற்புதமானவை. படிப..
₹0
மோகனராகம்”காதல், அன்பு இல்லாமல் நடைபெறுகின்ற திருமணம்  கருத்தொருமித்த திருமணமாகாது. காதல்தான்  திருமணத்தை புனிதமாக்குகிறது. உண்மையான திருமணம் என்பது காதலால் புனிதமடைகின்றது”. என்று இக்கதையில் வரும் நாயகன் வாயிலாக லியோ டால்ஸ்டாய் கூறியிருப்பது, இல்லறம் ஏற்கும் இளம் தம்பதிகளுக்கு வழங்கும் அரிய அறிவுறை..
₹76 ₹80
ஹாஜி முரத்ரஷ்யப் படைப்பிலக்கிய மேதையான லியோ டால்ஸ்டாய் எழுதிய சிறிய அகலப்புனைக்கதை “ ஷாஜி முராத் “ ஆகும். 1896 -க்கும் 1904- க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட இக்குறுநவீனம், அவருடைய மரணத்துக்குப் பின்னரே வெளியிடப்பட்டது. இதுவே டால்ஸ்டாயின் இறுதிப்படைப்பாகும் ஹாஜி முராத் பெயருடைய , “ அவார் “ இனப்..
₹171 ₹180
Showing 25 to 30 of 30 (3 Pages)