Menu
Your Cart

லண்டன் உங்களை வரவேற்பதில்லை

லண்டன் உங்களை வரவேற்பதில்லை
-5 %
லண்டன் உங்களை வரவேற்பதில்லை
₹119
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இளைய அப்துல்லாஹின் புலம்பெயர் வாழ்வின் அனுபவங்களே கட்டுரைகளின் பேசுபொருள். ஓர் அகதியாக லண்டனில் குடியேறி இன்று ஊடகப் பணியாளராகச் செயல்பட்டுவரும் கட்டுரையாசிரியர் லண்டன் என்ற கனவு தேசத்தின் இருவேறு இயல்புகளை முன்வைக்கிறார். மேற்கு உலகைச் சேர்ந்தவர்களின் லண்டன் காட்சி ஒளி நிரம்பியது. உற்சாகமளிப்பது. கிழக்குத் திசையை சேர்ந்தவர்களின் லண்டன் நாட்டம் இருள் படிந்தது. துயரம் தருவது. இழப்புக்கும் இருப்புக்குமான மையப் பிரதேசத்திலிருந்து இந்த இருவேறுலக மனிதர்களை எந்த மேற்பூச்சும் இல்லாமல் காட்டுகிறார். இந்த நூலின் கட்டுரைகளில் புன்னகை செய்யும் கண்ணீர்த் துளிகளையோ அழுகையில் உறைந்த சிரிப்பையோ வாசகன் காணலாம்.
Book Details
Book Title லண்டன் உங்களை வரவேற்பதில்லை (London Ungalai Varaverpathillai)
Author இளைய அப்துல்லாஹ் (Ilaya Abdullah)
ISBN 9789380240565
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 176
Published On
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author