
-3 %
Available
லவ் ஜிஹாத் எனும் மாய மான்
முஹம்மது இஸ்மாயில் (ஆசிரியர்)
Categories:
Islam - Muslims | இஸ்லாம்
₹29
₹30
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இலக்கியச் சோலை
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பத்து வருடங்களுக்கு முன்பாக லவ் ஜிஹாத்ÕÕ என்ற இந்த வார்த்தையை கேட்டபோது யாரோ, வேலையில்லாத அறிவிலிகள், மூடர்கள், வீணர்கள் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களின் வார்த்தை என்று நாம் கடந்து வந்தோம்.
பாசிச சங்பரிவார சக்திகளின் அனைத்து செயல்களும் துவக்கத்தில் இப்படித்தான் கோமாளித்தனமாக பார்க்கப்பட்டது. அப்படிப் பார்த்தவர்கள் இன்று ஏமாளிகளாக நின்று கொண்டிருக்கின்றனர்.
அந்த அறிவீனர்களின் வார்த்தைகள் இன்று மாநில அரசுகளின் சட்டமாக இயற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அது என்ன லவ் ஜிஹாத்? அதில் அப்படி என்னதான் இருக்கின்றது? அது எப்படி செயல்படுத்தப்படுகின்றது என்பதை புரிந்துகொள்ள இச்சிறு நூல் உதவும்..
Book Details | |
Book Title | லவ் ஜிஹாத் எனும் மாய மான் (love jihaath ennum maaya maan) |
Author | முஹம்மது இஸ்மாயில் |
Publisher | இலக்கியச் சோலை (Ilakiya Solai) |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Islam - Muslims | இஸ்லாம் |