Menu
Your Cart

லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்

லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்
லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்
₹75
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஹெகலிய, ஃபாயர்பாக்கிய கருத்துப் போக்குகளின் சிதைவிலிருந்து உருவான பல்வேறு போக்குகளில், புரட்சிகரமான கருத்துப் போக்கு ‘மார்க்சியம்’ என்பதை இந்த நூலில் எங்கெல்ஸ் நிலைநாட்டுகிறார். இக்கருத்துப் போக்குக்குத் தானும் குறிப்பிட்ட பங்கை அளித்துள்ள போதிலும் அது ‘மார்க்சியம்’ என்று மார்க்சின் பெயராலேயே அழைக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணத்தையும் எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். சுருங்கக் கூறின், இந்த நூல் மார்க்சிய உலகக் கண்ணோட்டம் எப்படி வளர்ச்சியடைந்தது. அதன் முக்கியமான கூறுகள் எவை என்பதை விளக்குகிறது; இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஆகியவற்றின் அடிப்படைகளை முறைப்படியாக விளக்கும் ஒரு பாட நூலாகவே விளங்குகிறது.
Book Details
Book Title லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும் (ludwig-feuerbauchum-moolach-chirapulla-german-thathuvagnanathin-mudivum)
Author ஃபிரடெரிக் எங்கெல்ஸ் (Firaterik Engels)
Translator மு.சிவலிங்கம் (SIVALINGAM)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 80
Published On Jun 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category communism | கம்யூனிசம், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்...இருந்தபோதிலும், இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக்கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதி..
₹38 ₹40
கம்யூனிசத்தின் கோட்பாடுகள் 1847ல் கம்யூனிஸ்ட் லீக்கிற்காக ஃபிரடெரிக் எங்கெல்ஸ் அவர்கள் கேள்வி பதில் வடிவத்தில் கம்யூனிச சமூகம் குறித்த அடிப்படையானக் கோட்பாடுகளை விளக்கிய நூல்...
₹29 ₹30
ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இரண்டு போக்குகள் இருந்தன. அவை பெபேல், லீப்னெட் ஆகியோரின் தலைமையிலிருந்த சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியும் (எய்ஸெனாஹர்கள்), லாசல்வாத ஜெர்மன் தொழிலாளர்களின் பொதுச் சங்கமும் ஆகும். 1875-இல் இந்த இரண்டு அமைப்புகளும் ஒன்றாகத் தம்மை இணைத்துக் கொண்டு ஜெர்மன் தொழிலாளர்கள்..
₹33 ₹35