Menu
Your Cart

மு.கோபி சரபோஜி

'அந்தமான்' ஒரு இடத்தின் பெயர் மட்டுமல்ல. அது மானுடகுல வரலாறு. தியாகம், தனிமை, துரோகம், கொடுமை, புதிர், அழகு என பலவற்றையும் நினைவுக்கு கொண்டுவரும் பதம். அந்தமான் என்றதும் மற்ற எல்லாவற்றையும் பின்புலமாய் துள்ளி முன்னேவரும் அந்தமான் செல்லுலார் சிறையை குவிமையமாகக் கொண்டு நூலை எழுதியுள்ளார் ஆசிரியர். மு...
₹48 ₹50
ஆன்மிக சாண்ட்விச்சாண்ட்விச்சிற்குள் வைக்கப்படும் பலவித உணவுப் பொருட்களால் பலவித ஆற்றல்கள் நமக்கு கிடைப்பது போல் இத்தொகுப்பில் பலக்கட்டுரைகள் உங்கள் எண்ணத்திற்கு வலிமை சேர்கின்றன...
₹76 ₹80
காலத்திற்கேற்ப, படிப்பவர்களின் கேட்பவர்களின் ரசனைக்கேற்ப அவர்களுக்கு எளிதில் புரியும் வார்த்தைகளில், ஏற்கும் நடையில்.. சொல்லப்படாமல் இருக்கிறது. இப்போது வெளிவரும் ஆன்மிக புராணக் கதைகள். அவற்றிலுள்ள நடைமுறை நிகழ்வுகளை, சந்தேகங்களுக்கான விடைகளை, செயல்களுக்கான காரணங்களை, இறை வடிவத்திற்கான விளக்கங்களை ர..
₹76 ₹80
ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகத்தையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் நீத்தவர்கள் ஏராளம். அப்படிப் போராடியவர்களில் ஒருவர் & கப்பலோட்டிய தமிழன் என்ற பெருமைக்கு உரியவராகத் திகழும் வ.உ.சிதம்பரம் பிள்ளை. வசதியான குடும்பத்தில்..
₹57 ₹60
ஒருவரை அரசியல்வாதி என்று எதிர்மறையாக மட்டுமே இன்று அழைக்கமுடிகிறது. அந்த அளவுக்கு ஊழலும் சுயநலமும் பதவி ஆசையும் முறைகேடுகளும் அரசியல் களத்தில் பெருகிக் கிடக்கின்றன. இங்கே கால் பதித்தவர்களில் கறை படாமல் இறுதிவரை இருந்தவர்கள் வெகு சொற்பமானவர்கள்தான். அவர்களில் காமராஜர் முதன்மையானவர்...
₹152 ₹160
மெளன அழுகைஅதீதப் புனைவு, மிகை யதார்த்தப் புனைவு, ஜால யதார்த்தப் புனைவு போன்ற யுத்திகளில் சிக்கித் திணறாமல் தான் அறிந்த வாழ்வை எதிர் கொண்ட யதார்த்தத்திலிருந்து கவிதையாகச் செதுக்கிச் செல்கிறார் கவிஞர் மு.கோபி.சரபோஜி. சமூகத்தைச் சதா கண்காணிப்பது, குடும்பச் சிக்கல்களை எடுக்க முனைவது, பெண்மையைக் கொண்டாடு..
₹67 ₹70
அதீதப் புனைவு, மிகை யதார்த்தப் புனைவு, ஜால யதார்த்தப் புனைவு. போன்ற யுத்திகளில் சிக்கித் திணறாமல் தான் அறிந்த வாழ்வை எதிர் கொண்ட யதார்த்தத்திலிருந்து கவிதையாகச் செதுக்கிச் செல்கிறார் கவிஞர் மு.கோபி சரபோஜி. சமூகத்தைச் சதா கண்காணிப்பது, குடும்பச் சிக்கல்களை எடுக்க முனைவது, பெண்மையைக் கொண்டாடுவது, தத்த..
₹67 ₹70
கந்தனுக்கு அண்ணன் கணபதியைப் போற்றினால் உந்தனுக்கு உண்டே உயர்வு. திக்கெட்டும் பரவியுள்ள இந்திய வழிபாட்டு முறையில், முக்கிய வழிபாடாகத் திகழ்வது காணாபத்யம் என்ற கணபதி வழிபாடு. இந்து மதத்தினர் எங்கெல்லாம் பரவியுள்ளார்களோ அங்கெல்லாம் கணபதி வழிபாடும் சிறப்புற இருக்கிறது. அவர்களைப் பார்த்து, வெளிநாட்டவர் ப..
₹57 ₹60
வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து உணர்ச்சிப்பூர்வமாக ஒரு சித்திரத்தைத் தீட்டுவது வெகு சுலபம். அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டத்தை முன்னெடுத்தவராக அவரை வானளவு உயர்த்தியும் கொண்டாடியும் எழுதுவது இன்னும் சுலபம். நேர் எதிர் முனைக்குச் சென்று, கட்டபொம்மன் சுதந்தரப் போராட்ட வீரரல்ல, அவர் ஒர..
₹133 ₹140
Showing 1 to 11 of 11 (1 Pages)