Menu
Your Cart

தமிழ் ஹைக்கூ: நூற்றாண்டு தடத்தில்

தமிழ் ஹைக்கூ: நூற்றாண்டு தடத்தில்
-5 %
தமிழ் ஹைக்கூ: நூற்றாண்டு தடத்தில்
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்த நூல் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன் அளிக்கும் என்றே நம்புகிறேன். தமிழ் ஹைக்கூவின் கால வரிசைப்படுத்தப்பட்ட வரலாறு, நூல்கள், தொகுப்புகள், கட்டுரைகள் பற்றிய தகவல்கள், ஹைக்கூவை அணுகும்முறை, ஆகச் சிறந்ததாகக் கருதப்படும் ஹைக்கூகள் எனப் பலவற்றை உழைப்பை முதலீடு செய்து தொகுத்திருக்கிறார் மு. முருகேஷ். - மாலன்
Book Details
Book Title தமிழ் ஹைக்கூ: நூற்றாண்டு தடத்தில் (tamil-haiku-nootraandu-thadaththil)
Author முனைவர் சு.சேகர்
ISBN 9789382810315
Publisher அகநி பதிப்பகம் (Agani Publications)
Pages 80
Year 2016
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author