Menu
Your Cart

ம.மதிவண்ணன்

அண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும்(கட்டுரைகள்) - ம.மதிவண்ணன் :..
₹285 ₹300
சமூகத்தால் தொடர்ந்து புறக்கணிப்புகளுக்கு உள்ளாகும் அருந்ததிய மக்களின் இருப்பைப் பற்றிப் பேசும் நூல் இது. சமூக நீதி என்கிற பிரதிநிதித்துவ ஜனநாயகக் கருத்தாக்கங்களின் அரசியல்களால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் அருந்ததிய மக்களின் உரிமைக் குரல்களை, உள்ஒதுக்கீட்டுக்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஜனார்த்தனம் குழு..
₹38 ₹40
உள் ஒதுக்கீடு தொடரும் விவாதம் அருந்ததியர் உள் ஒதுக்கீடு குறித்து பிற சாதி மக்களின் பார்வையும் சிந்தனையும் அலசும் ஓர் ஆய்வு நூல்...
₹86 ₹90
உள்ஒதுக்கீடு கோரிக்கையின் நியாயங்களை விவாதங்களாக முன்வைக்கும் கவிஞர் மதிவண்ணன் அதற்கான பெரும்போராட்டத்தை ஆந்திர மாநிலத்தில் நடத்திய மாதிகாக்களின் 'தண்டோரா இயக்க' செயல்பாடுகளின் ஆவணமொன்றையும் இத்தொகுப்பில் தமிழாக்கி தந்துள்ளார்...
₹95 ₹100
இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான பீகாரில் பிறந்தவரான அசோக் (யாதவ்) இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை வலியுறுத்தும் சி.பி.எம்.மின் நிலைப்பாட்டை கூர்மையாக விமர்சிக்கிறார். தேர்ந்த ஆற்றலோடும், தர்க்க அறிவோடும் கிரீமிலேயரை கேள்விக்குள்ளாக்கும் அவரின் விவாதங்கள் சி.பி.எம்.மைத் தாண்டி இடஒதுக்கீ..
₹67 ₹70
தலித் பார்ப்பனன்நாமறிந்த மற்ற தலித் எழுத்தாளர்களில் இருந்து சரண்குமார் லிம்பாலேயைத் தனித்து காண்பிப்பது அவருடைய சுயவிமர்சனமும் சுய எள்ளலும் ஆகும். தனக்கு வெளியே தொழிற்படும் ஜாதியத்தையும், மதவாதத்தையும் தோலுரிப்பதோடு நின்று விடுவதில்லை அவரது கதைகள்.தலித்துகளாகிய தங்களுக்குள் ஆதிக்கத்துக்கு ஆதரவாக, இண..
₹114 ₹120
ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் சூழ்நிலை உலைகளில் இருந்து தெறித்து விழும் நெருப்புத்துளிகளாய் பல கவிதைகள் உள்ளன. ஆதிக்க சாதிய உணர்வுக்கு எதிராகவும், மத வழிபாட்டின், பெண்ணிய இழிவுத்தன்மைக்கு எதிராகவும் என கவிதைகள். தேர்வு செய்து கொண்ட களங்கள் எல்லாம் ருத்ரதாண்டவ மேடைகள். கவிதைகளில் வசைசொற்கள் பல அவை பயன்ப..
₹38 ₹40
Showing 1 to 12 of 16 (2 Pages)