New
-5 %
தலித் மக்களின் வழிபாட்டு உரிமையும்! படுகொலைகளும்!
மாலதி (ஆசிரியர்)
₹48
₹50
- Edition: 1
- Page: 34
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: தம்பி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆட்சியாளர்களின் தற்போதைய சாதனைகளை பாராட்டுகிறோம் வரவேற்கிறோம். ஆனால், ஜாதிய பிரச்சனைகளில் உரிமை வென்றெடுக்கும் பணியில் இருக்கும் அலட்சியம், சோதனைகளையே நம் கண் முன் காட்டுகிறது. அப்போதைக்கு மட்டும் பேசப்படும் பல சம்பவங்களில் இதை மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காகவும், ஆட்சியாளர்களின் அலட்சியம், மெத்தனப் போக்கை கைவிட்டு மக்களாட்சி என்னும் பதத்தில் (தலித் மக்களையும்) இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது என்று பார்க்கிறோம்.
| Book Details | |
| Book Title | தலித் மக்களின் வழிபாட்டு உரிமையும்! படுகொலைகளும்! (Thalith Makkalin Vazhipaattu Urimaiyum! Patukolaikalum!) |
| Author | மாலதி (Maalathi) |
| Publisher | தம்பி பதிப்பகம் (Thambi Pthippakam) |
| Pages | 34 |
| Edition | 1 |
| Format | Paperback |