Menu
Your Cart

மாயப்பட்சி

மாயப்பட்சி
-5 %
மாயப்பட்சி
பா.ராஜா (ஆசிரியர்)
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மாயப்பட்சி

வாகனச் சக்கரமொன்று சாலையோடுச் சேர்த்து அவனது காலொன்றையும் சுருட்டிச் சென்றிருக்க ஊன்றுகோலால் புள்ளிகளை யிரைத்தபடி காலப்பரப்பின் வெகு தூரத்தைக் கடந்தவன் நாம் கற்பனையும் செய்துபார்த்திராத அவனது மலங்கழிக்கும் சித்திரத்தை அந்நியம் நிறைந்த சாலையினோரம் தீட்டி கொண்டிருந்தவனின் விழிகளில் நான் கவிய அதுவரையிலுமாய் அவன் பத்திரப்படுத்தியிருந்த ஒரு காட்சி திரைவிலகி வெளிச்சிதற இயலாமையும் அதன் நிமித்தமானத்துயரமும் கண்ணீரென உருவெடுத்து அவனது மலத்துவாரத்திலிருந்து காலத்தின் மேல் ஒழுகிக்கொண்டிருக்கிறது.



Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author