-5 %
Available
தேம்பாவணி பயணம்
வின்சன் இராசேந்திரன் (ஆசிரியர்)
₹261
₹275
- Edition: 1
- Year: 2023
- Page: 442
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இலக்கியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணி மற்றும் கிருத்துவம் தொடர்பான பல நூல்களை நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து,தேம்பாவணி பயணம்' என்ற தலைப்பில் இயேசு காப்பியத்தை எளிய தமிழில் சிறுவரும் படித்துப் புரிந்துக் கொள்ளுமளவிற்கு எழுதியிருக்கிறார். இந்நூலில் இயேசு பற்றி வெளிவராத பல அரிய தகவல்கள் மற்றும் செய்திகளைக் காப்பியத்தில் அந்நாட்டு,அக்கால மக்களின் வாழ்வியல் கலந்து எழுதியிருப்பது இந்நூலின் தனிச் சிறப்பு. எடுத்துக்காட்டாக,கன்னி மரியாவின் பிறப்பு,வளர்ப்பு,திருமணத்திற்காக நடந்த சுயவரம்,சூசையப்பரை மணாளனாகத் தெரிவு செய்த முறை, இயேசுவை அறைந்த சிலுவை மரத்தின் பெயர், ஏரோதின் கட்டளையால் பெத்லேமில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் எண்ணிகை போன்ற அரிய தகவல்கள் ஏராளாமாய் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இப்புத்தகத்தைப் படிக்கும் கிருத்துவர் மீண்டுமொரு முறை உயிர்த்தெழுவர்!அனைவரும் படிக்க வேண்டிய அருமையான நூல்.
| Book Details | |
| Book Title | தேம்பாவணி பயணம் (Thembavani payanam) |
| Author | வின்சன் இராசேந்திரன் |
| Publisher | இலக்கியா பதிப்பகம் (Ilakkiya pathippakam) |
| Pages | 442 |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Christianity | கிறிஸ்தவம், Essay | கட்டுரை, 2023 New Arrivals |