Menu
Your Cart

அர்த்தம் நிறைந்த ஹிந்து தர்மம்

அர்த்தம் நிறைந்த ஹிந்து தர்மம்
-5 % Available
அர்த்தம் நிறைந்த ஹிந்து தர்மம்
சாது ஸ்ரீராம் (ஆசிரியர்)
₹162
₹170
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஹிந்து தர்மம் பெரிய கடலைப் போன்றது. அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரத்தை ஒத்தது. இன்றைய தலைமுறையினர் ஹிந்து தர்மத்தை ‘அதுவும் ஒரு மதம்’ என்ற அளவில் மட்டுமே புரிந்து வைத்திருக்கிறார்கள். காரணம், ஹிந்து மதத்தின் ஆழமான கருத்துகளை யாரும் அவர்களுக்குச் சொல்லித் தரவில்லை. ஹிந்து மதத்தின் புராணங்கள், வேதங்கள் சொல்லும் அடிப்படை விஷயங்களை மிக எளிமையாக இந்தத் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் சுவாரஸ்யமாக விளக்கும் நூல் இது. ஹிந்து தர்மம் என்னும் மாபெரும் கடலின் ஒரு துளி இந்தப் புத்தகம். இத்துளியை நீங்கள் புரிந்துகொண்டால், மாபெரும் கடலை முழுவதுமாகப் புரிந்துகொள்ளும் அடுத்த அடியை எடுத்து வைக்கலாம்.
Book Details
Book Title அர்த்தம் நிறைந்த ஹிந்து தர்மம் (Artham Niraitha Hindu Tharmam)
Author சாது ஸ்ரீராம் (Saadhu Sriram)
ISBN 9789395272421
Publisher சுவாசம் பதிப்பகம் (Swasam Publisher)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Spirituality | ஆன்மீகம், Hindu | இந்து மதம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha