Menu
Your Cart

சம்ஸ்காரா

சம்ஸ்காரா
-5 %
சம்ஸ்காரா
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சம்ஸ்காரா( கன்னட மொழிபெயர்ப்பு) நாவல்:

காலங்காலமாக வந்த மரபுகளைத் தாக்கும் நாவலாக இப்புத்தகம் விமர்சிக்கப்படுகிறது. எனினும் மொழியைக் கையாளும் முறையாலும் படிமங்களை உபயோகிக்கும் விதத்தாலும் இதே மரபை ஏற்றும் நிற்கிறது. பேராசிரியர் அனந்தமூர்த்தியின் எழுத்துகளில் இந்நாவலின் கதாநாயகன் பிராணேஸாசாரியன் தன் தர்மத்தின் மீது ஐயம் கொண்டாலும் அதே நேரத்தில் ஆழமான சிரத்தையும் கொண்டு, நிர்த்தாட்சண்யமாய் சிந்தித்து, பிரச்சினையிலிருந்து பின்வாங்கி ஓடாமல் எதிர்கொண்டு நிற்கிறான். உயிர் வாழ்தலையே ஒரு பொருள் பொதிந்த அனுபவமாகப் பார்க்கிறான். அவனது தெய்வீகப் பயணம் உயிர் தரிப்போடு கூடிய ஒரு புதிய பயணமாக, தன் கலாச்சாரத்தையே புதுக்கண் கொண்டு நோக்கும்படி செய்யும் பயணமாக அமைகிறது.

பல எதிர்ப்புகளைச் சந்தித்து, இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுக்கொண்ட இந்நாவல், கன்னட நாவல் உலகில் பின்பு ஏற்பட்ட மகத்தான சாதனைகளுக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.

Book Details
Book Title சம்ஸ்காரா (samskara)
Author யு.ஆர். அனந்தமூர்த்தி (U. R. Anandhamoorthy)
ISBN 9788177201680
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 176
Published On Jan 2017
Year 2017
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Hindu | இந்து மதம், மறுபதிப்பு நூல்கள் | Reprinted Books

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்நூல் சமூக அறிக்கைகளின் காலம் இன்னும் முடிந்துவிடவில்லையென்ற நம்பிக்கையை ஊட்டுகிறது. இந்திய அரசியலை அதன் இருண்ட இதயத்தைக் கிழித்து ஒளி பாய்ச்சும் சமூக அறிக்கையின் உரத்த ஒலம் இன்று தேவையாக உள்ளது...
₹62 ₹65