Menu
Your Cart

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் தாராளவாதமும்

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் தாராளவாதமும்
-4 %
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் தாராளவாதமும்
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இஸ்லாம் தொடர்பாக நவீன காலத்தில் எழும் ஐயங்களை நாம் உரிய விதத்தில் கையாள்கிறோமா? இல்லை. பலதாரமணம், சொத்துப் பங்கீடு முதலான பல்வேறு விவகாரங்கள் குறித்து மற்றவர்களுக்கு நாம் பதிலளிக்க முற்படுகிறோம். ஆனால், உண்மையில் இதுபோன்ற கேள்விகள் முடிவில்லாமல் வந்துகொண்டேதான் இருக்கப் போகின்றன. ஏனெனில், இக்கேள்விகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட முறைமையிலிருந்தும் மூலத்திலிருந்தும் வருபவை. அவற்றுக்கு நாமும் முறைசார்ந்துதான் பதிலளிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு கேள்வியையும் தனித்தனியே எதிர்கொண்டால் அதற்கு முடிவே இல்லை. நாம் வேரையும் மூலத்தையும் சரியாக இனங்கண்டு அதை உரிய விதத்தில் எதிர்கொள்வதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவனுக்கு மீனைக் கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிக்கக் கற்றுக்கொடு என்பார்களே, அதுதான் இந்த நூலின் நோக்கமும்.
Book Details
Book Title இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் தாராளவாதமும் (Islamiya kannottathil naveenathuvamum tharalavathamum)
Author டேனியல் ஹகீகத்ஜூ
Translator நாகூர் ரிஸ்வான்
ISBN 9789391593926
Publisher சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Pages 86
Year 2023
Edition 1
Format Paper Back
Category Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இஸ்லாமியப் பண்பாடும் அடையாளங்களும் கடும் நெருக்கடிக்குள்ளாக்கப்படும் காலம் இது. முஸ்லிம்கள் குறித்த அச்சமும் தப்பெண்ணமும் குரோத மனப்பான்மையும் அதிகரித்து வருகின்றன. மட்டுமின்றி, அவர்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கெல்லாம் அவர்களையே குற்றப்படுத்தும் போக்கும் நிலவுகிறது. இந்நிலையில், முஸ்லிம்கள்..
₹143 ₹150
ஜேஎன்யூ பல்கலையின் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் ஷர்ஜீல் இமாம், சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஆற்றிய உரைக்காக ஐந்து மாநில அரசுகள் அவர் மீது தேச துரோகக் குற்றம்சாட்டி சிறையில் அடைத்திருக்கின்றன. அவ்வளவு ‘அபாயகரமாக’ அவர் பேசியது என்ன? பெரும்பான்மைவாத ஜனநாயகத்தில் சிறுபான்மையினரின் இருப்பு, இந்திய வரல..
₹143 ₹150
கர்நாடகாவில் ஹிஜாப் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய சொற்பொழிவாளர் யாசிர் காழி, சர்வதேச அளவில் ஹிஜாபுக்குத் தடை விதிக்கப்படுவதன் பின்னுள்ள அரசியல், அதன் வரலாற்றுப் பின்புலம், ஆடை ஒழுங்கின் அவசியம், ஹிஜாப் பற்றிய இஸ்லாமியச் சட்டவியல் நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்த..
₹48 ₹50