-100 %
Out Of Stock
மெல்பகுலாஸோ
மாதங்கி (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹0
₹0
- Year: 2014
- ISBN: 9789381343807
- Page: 112
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கூரறிவார்ந்த வாழ்க்கையை வரமாக மட்டுமே கருதும் நேர்மறை சிந்தனை கொண்ட கதாமாந்தர்கள் உலவும் விருப்ப விழைவுக் கதைகள் இவை. வளரும் குழந்தைகளின் உளவியலை, வளர்த்தெடுக்கும் பெற்றோர் சந்திக்கும் சவால்களைத் தொடரனுபவமாகச் சித்தரிக்கின்றன, லட்சியவாதத்தை முற்றிலும் துறந்துவிடாத இக்கதைகள். உலகமயமாக்கல் கொணரும் விளைவுகளைச் சலிக்காமல் தமதாக்கிக் கொள்ளும் கதாமாந்தர்களின் அகவோட்டங்கள் முதல் நவீன தொழில்நுட்ப யுகத்தின் புறக்கூறுகள் வரை வானவில்லின் வண்ணங்களாக கருவிலும் வடிவிலும் வசீகரமாய்ப் பூசிக் கொண்டிருக்கின்றன மாதங்கியின் இந்தக் கதைகள். - ஜெயந்தி சங்கர்
| Book Details | |
| Book Title | மெல்பகுலாஸோ (Melpagulaso) |
| Author | மாதங்கி (Madhangi) |
| ISBN | 9789381343807 |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Pages | 112 |
| Year | 2014 |