
New
-5 %
மையல்
₹209
₹220
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789348716439
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மையல் மனுஷ்ய புத்திரன் கவிதைகளின் ஆதார சுருதி. அதன் வண்ணங்களையும் மர்மங்களையும் இடையறாது தேடும் அவரது பல்லாயிரம் கவிதைகளிலிருந்து 153 கவிதைகளை பரிசல் கிருஷ்ணா தேர்ந்தெடுத்து அவற்றைத் தனது சித்திர எழுத்துகளால் கைப்பட வரைந்து தந்திருக்கிறார். அச்செழுத்துக்களால் கண்களில் படியும் உலர்ந்த தன்மையிலிருந்து விடுபட்டு கையெழுத்தில் அமைந்த இக்கவிதைத் தொகுப்பு ஒரு அந்தரங்கக் கடிதம்போல உணர்வுகளின் ஆழங்களைத் தீண்டும் சொற்களால் மலர்ந்திருக்கிறது.
வாழ்வின் இடையறாத வசீகரங்கள் மேல் மையல் கொண்ட எவரும் எவருக்கும் பரிசளிக்கத்தக்க ஒரு அழகியல் தொகுப்பு.
Book Details | |
Book Title | மையல் (Maiyal) |
Author | மனுஷ்யப்புத்திரன் (Manushyappuththiran) |
Compiler | பரிசல் கிருஷ்ணா |
ISBN | 9789348716439 |
Publisher | உயிர்மை பதிப்பகம் (Uyirmai pathippakam) |
Year | 2025 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை, 2025 New Arrivals |