-5 %
மக்கள் நாட்குறிப்பில் விடுதலைப் போராட்டம்
கி. ரமேஷ் (தமிழில்)
Categories:
India History | இந்திய வரலாறு
₹171
₹180
- Year: 2008
- ISBN: 9788189909352
- Page: 344
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கடந்த பத்தாண்டுகளில் பெரும் போராட்டங்களையும்,பெரும் சவால்களையும் இந்திய மக்கள் சந்தித்து வருகின்றனர்.இதை எதிர் கொள்வதற்கான போராட்டம் என்பது கடந்த கால தேச விடுதலை போராட்டத்திலிருந்து படிப்பினைகளும், உத்வேகங்களையும் பெற வேண்டியுள்ளது என்று கூறும் இந்நூலில் பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் ஓராண்டாக வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரைகள் தேச விடுதலைப் போராட்டக் காலத்தில் நடந்த பல்வேறு போராட்டங்கள், எழுச்சிகள் மற்றும் சுதந்திர போராட்ட தலைவர்களின் குறிப்புகள் ஆகியவைகள் எழுதப்பட்டுள்ளன.
| Book Details | |
| Book Title | மக்கள் நாட்குறிப்பில் விடுதலைப் போராட்டம் (Makkal Naatkurippil Viduthalai Poraattam) |
| Translator | கி. ரமேஷ் (K.Ramesh) |
| ISBN | 9788189909352 |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 344 |
| Year | 2008 |