Menu
Your Cart

விலக்கப்பட்ட திருடன்

விலக்கப்பட்ட திருடன்
-4 %
விலக்கப்பட்ட திருடன்
மலைச்சாமி (ஆசிரியர்)
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒதுங்கிய தெருவிலும் சோடியம் விளக்கு என்ற தொகுப்பின் மூலம் பெரிதும் கவனம் பெற்றவர் மலைச்சாமி. அத்தொகுப்பிலுள்ள கவிதைகளுடன் சில புதிய கவிதைகள் சேர்ந்து இத்தொகுப்பு வெளிவருகிறது. உன்மத்தமும் அமைதியின்மையும் கொண்ட மலைச்சாமியின் கவிதைகள் உக்கிரமான படிமங்களால் தனது கவி மொழியைக் கட்டமைத்துக் கொள்பவை.
Book Details
Book Title விலக்கப்பட்ட திருடன் (vilakkapatta-thirudan)
Author மலைச்சாமி (Malaisamy)
ISBN 9788189912345
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 88
Published On Dec 2007
Year 2007
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author