இலக்கியம், சினிமா என்ற இந்த இரண்டு சாளரங்களையும் சற்று மூடிவிட்டு வரலாற்றின் வழியாக காதலை அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்புண்டா? இந்தக் கேள்விக்கான விடைதான் இந்த நூல்.
அரசியல், அறிவியல், கலைகள் என பல துறைகளில் வரலாற்றில் ஆழத்தடம் பதித்தவர்களுடைய வாழ்க்கையிலும் காதல் இருந்தது. அந்த காதல் எப்படி இருந்தது..
₹152 ₹160
என் ஜன்னலுக்கு வெளியேமணியான 41 கட்டுரைகள், படித்து முடித்தபின்னும் பல மணி நேரம் சிந்தனையைத் தூண்டிக் கொண்டேயிருக்கும்நன்றி: ‘கல்கி’ வார இதழ்சிறந்த எழுத்தாளரும், பத்திரிகையாளருமான மாலன், நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நடுநிலையுடன் எழுதிய கட்டுரைகள் கொண்ட புத்தகம் இது. கட்டுரைகளை இலக்கிய நயத்த..
₹124 ₹130
காலத்தின் குரல்இங்கு தொகுக்கப்பட்டுள்ள புதிய தலைமுறை வார இதழின் தலையங்கங்களை வாசிப்பவர்கள் அவை ஒரு தனிமனிதனின் குரலாக இல்லாமல் சமகால சமூகத்தின் குரலாக ஒலிப்பதை உணர்ந்துகொள்ள முடியும்...
₹200 ₹210
இக்கால இளைஞர்களுக்கான முத்தான படைப்பு ‘மாலன் சிறுகதைகள்’. இச்சிறுகதைத் தொகுதியில் மாலனின் மிக அற்புதமான, நுட்பமான 55 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவர் புத்திலக்கியச் சிந்தனாவாதி...
₹190 ₹200
Showing 1 to 11 of 11 (1 Pages)