Menu
Your Cart

மாலதி மைத்ரி

In 2003, a group of men and women, setting themselves up as guardians of Tamil culture, objected publicly to the language of a new generation of women poets charging the women with obscenity and immodesty. This masterclass of contemporary Tamil poetry is twice born in translation. The distinct women..
₹333 ₹350
மாலதி மைத்ரியின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது. முதல் மூன்று தொகுதிகளில் இடம்பெற்ற கவிதைகளிலிருந்து பொருளிலும் தொனியிலும் மாறுபட்டவை இதிலுள்ள கவிதைகள். அதே சமயம் முன் கவிதைகளுடன் இழையறாதவை. உரிமை மறுப்புக்கு எதிராக, மானுட இருப்புக்கு ஆதரவாக, வீழ மறுப்பவர்களின் எழுச்சி அரசியலாக உருவங்கொள்ளும் ..
₹76 ₹80
கடந்த பத்தாண்டுகளில் தமிழில் உக்கிரத்துடன் உருவான பெண் கவிமொழியின் பரப்பில் மாலதி மைத்ரியின் கவிதைகள் கனிவும் வலியும் ததும்புபவை. தன் கனவுவெளியில் குழந்தைமையின் சுவடுகளையும், குழந்தைகளின் வெளியில் தாய்மையின் கனவுகளையும் இவர் எழுதிச்செல்கிறார்...
₹57 ₹60
பஞ்ச பூதங்களாலான மனித உடல் சமூகப் பண்பாட்டுக் காரணகாரிய மதிப்பீடுகளை வழிநடத்தும், செயல்படுத்தும், கடத்தும் ஊடகமாக மாறியிருக்கிறது. இவற்றின் வன்முறைகளிலிருந்து எளிய மனித உடலை மீட்டு அதன் இயற்கை விதிகளுக்கு ஆட்பட்ட பேரியக்கத்தில் ஒன்றவிடும் எத்தனிப்பாக இத்தொகுப்பின் கவிதையியல் கட்டமைகிறது...
₹67 ₹70
தனக்கேயான கவிதை மொழியைக் கண்டடைந்து எழுதிவரும் மாலதி மைத்ரியின் மூன்றாவது கவிதைத் தொகுதி இது. ஒரு பார்வையாளரின் வெளிப்பாடுகளாக அல்லாமல் பங்கேற் பாளரின் அனுபவங்களாகவே இவரது கவிதைகள் அமைந் துள்ளன. அகமன வோட்டங்களை மட்டுமல்லாமல் சமூகப் பார்வையையும் கவிதையாக்குவதில் திறன் கொண்டவர். குறுகிய காலத்துக் ..
₹71 ₹75
நீரின் உருமாற்றம் பெண்ணுடலின் சலனங்களுக்குப் பொருந்துகிறது. ஆணின் மாற்றமில்லாத தட்டையான உடலைவிட பெண்ணுடல் மிகவும் உருமாற்றமுடைய, உற்பத்தி ஆற்றல் பெற்ற உடல். உயிரினங்கள் நீரை ஆதாரமாகக் கொண்டுதான் தோன்றுகின்றன. பெண், குருதி நீரால் ஒரு புது உயிரை உருவாக்கிக் கர்ப்ப நீரில் மிதக்க விடுகிறாள். அச்சிசு ..
₹133 ₹140
கேள்விகளை முன்வைக்கும் மக்களின் ஒவ்வொரு செயல்பாடும் போராட்டமாக மாறிவிடுகிறது. விடுதலை வந்துசேருமென்ற கனவைவிட விடுதலைக்கான அன்றாடப் போராட்டங்களே வாழ்வுக்கான அழகியலாகின்றன. வாழ்வாதாரங்களை அழித்துவிட்டு இலவசப் பொருள்களுடன் வாழ்ந்துவிடலாமென கனவுகாணும் சமூகத்தினரின் அரசியல் அவ்வளவு தெளிவானதில்லை. ஒரு..
₹109 ₹115
Showing 1 to 8 of 8 (1 Pages)