-5 %
Available
மானசா
லஷ்மி பாலகிருஷ்ணன் (ஆசிரியர்)
₹124
₹130
- Edition: 1
- Year: 2023
- Page: 128
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மகாபாரதம் என்பதே குருகுலத்தவருக்குள் நடந்த போர் பற்றியது மட்டுமே என்பது பொதுப் புரிதல். ஆனால், குருகுலத்திற்கும், சுற்றியுள்ள சூழலுக்குமான போராட்டங்கள் இக்கதையில் மையப்படுத்தப்பட்டுள்ளன. தனக்கு நடக்கும் அநீதியைத் தாங்கிக் கொள்ள நேரும் பெரும்பாலான மனிதர்கள், தங்களின் கொதிப்பை எல்லாம் தனக்குக் கீழிருப்போர் மீது மடைமாற்றுவார்கள். இதுவே நம் குடும்பங்களுக்குள் நடக்கும் பெரும்பாலான துயரங்களின் மூலப்புள்ளி. மாறாக இக்கதையின் நாயகியோ தனக்கு ஏற்பட்ட துயரங்கள் வேறெவருக்கும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதையே நோக்கமாகக் கொண்டவள்.
| Book Details | |
| Book Title | மானசா (manasa) |
| Author | லஷ்மி பாலகிருஷ்ணன் |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 128 |
| Published On | Jan 2023 |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், 2023 New Arrivals |