Menu
Your Cart

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2)

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2)
-5 %
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?' விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதானந்தா துவங்கியதிலிருந்தே வாரந்தோறும் வாசகர்களிடமிருந்து வியப்புடன் எங்களுக்குக் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கும். 'ஆமாம் சுவாமிஜி... எங்களுக்கும்தான் இது புரியவில்லை! அதெப்படி... இருக்கிற இடத்திலிருந்தே வாசகர்களின் மனங்களைப் படித்துவிட்டு, உங்களால் அத்தியாயங்களை எழுத முடிகிறது?' என்று சுவாமி சுகபோதானந்தாவிடமே நாங்கள் ஒரு முறை கேட்டோம். 'இது மிக‌ச் சுல‌ப‌ம்! அன்றாட‌ம் நேரிலும் தொலைபேசியிலும் த‌பால் மூல‌மும் இ_மெயில் மூல‌மும் எத்த‌னையோ பேர் என்னிட‌ம் தொட‌ர்பு கொள்கிறார்க‌ள். அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் குடும்ப‌த்தில், ப‌ணியிட‌த்தில், ந‌ண்ப‌ர்க‌ளிட‌த்தில் எதிர்கொள்ளும் ச‌ங்க‌ட‌ங்க‌ளை என்னிட‌த்தில் சொல்லி, தீர்வு கேட்கிறார்க‌ள். நானும் சொல்கிறேன்! என்னிட‌த்திலே ப‌த்துப் பேர் வைக்கின்ற‌ சொந்த‌ வாழ்க்கைச் சிக்க‌ல்க‌ள்தான், ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ளின் பிர‌ச்னையாக‌ இருக்கிற‌து. அதைத்தான் நான் தொட‌ர்ந்து எழுதுகிறேன்' என்றார்
Book Details
Book Title மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2) (Manase Relax Please Part 2)
Author சுவாமி சுகபோதானந்தா (Swami Sugabodhanandha)
ISBN 9788189780456
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும்! பெண்கள் அறிவுமிக்கவளாக,அன்பு நிறைந்தவளாக, நேசப் பார்வை கொண்டவளாக, சுதந்திரம் உள்ளவளாக, நம்பிக்கை அளிப்பவளாக, பண்பு மிக்கவளா..
₹138 ₹145
பல லட்சக்கணக்கான விகடன் வாசகர்களால் வாரந்தோறும் விரும்பிப் படிக்கப்பட்டு மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஒரு சிந்தனைத் தொடர் _ சுவாமி சுகபோதானந்தாவின் ‘மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!’ சுவாமி சுகபோதானந்தா பற்றி ஒரு சில வார்த்தைகள்... பூர்வாசிரமப் பெயர் துவாரகாநாத். இப்போது சுகபோதானந்தா. இருபது ஆண்டுக..
₹204 ₹215
இந்த உலகில் ஏதாவது சாதனை நிகழ்த்த வேண்டுமானால் அது இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். சுவாமி விவேகானந்தர்கூட, 'இந்த உலகை மாற்றியமைக்க 100 மனிதர்களைத் தாருங்கள் என்று கேட்காமல் 100 இளைஞர்களைத் தாருங்கள்' என்றுதான் கேட்டார். தமிழின் முதல் தர வரிசையிலிருக்கும் மனசே... ரிலாக்ஸ் ப்ளீஸ்!' புத்தகத்தின் மூ..
₹162 ₹170
அமைதியான மனதை நம்மைச் சுற்றி நிகழும், நிகழ்த்தப்படும் புறக்காரணங்கள் சலனப்படுத்தி விடுகின்றன. நடந்ததையே நினைத்து அல்லலுறுவது, ஆசை, கோபம், எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் இவைகளால் மனம் அமைதியாக ஓர் இடத்தில் நிற்காமல் அலைபாய்ந்துகொண்டே இருக்கிறது இன்றைய காலகட்டத்தினருக்கு! மனதை சரியான பக்குவத..
₹238 ₹250