-4 %
Out Of Stock
மண்டேலா
வீ.பா.கணேசன் (தமிழில்)
Categories:
History | வரலாறு
₹24
₹25
- Edition: 1
- Year: 2013
- Page: 48
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மண்டேலா
சமீபகால வரலாற்றில் ஹிட்லரின் பாசிஸ ஆட்சிக்கு எதிராக போர்க்குரல் கொடுத்த ஜார்ஜ் டிமிட்ரோவ்’ சர்வாதிகாரி பாடிஸ்டாவிற்கு எதிராகப் படை திரட்டி தாக்குதல் கொடுத்து, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என முழக்கமிட்ட ஃபிடல் காஸ்ட்ரோ ஆகியோரின் வரிசையில், நிறவெறி ஆட்சியை எதிர்த்து மக்களை அணிதிரட்டிய ஆப்ரிக்க தேசிய காங்கிரஸின் தலைவர் நெல்சன் மண்டேலா கம்யூனிஸ ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ரிவோனியா சதி வழக்கில் ஆற்றிய வீர உரை தென் ஆப்ரிக்க இளைஞர்களை எழுச்சியுறச் செய்தது.
| Book Details | |
| Book Title | மண்டேலா (Mandela) |
| Translator | வீ.பா.கணேசன் (V.P.Ganeshan) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 48 |
| Year | 2013 |
| Edition | 1 |
| Format | Paper Back |