-5 %
மந்திரிக்கப்பட்ட சொற்கள்
இமாம் அத்னான் (ஆசிரியர்)
₹95
₹100
- Year: 2019
- Language: தமிழ்
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கதைசொல்லுதல் என அழைக்க முடியாத ஒரு திசையில், பிக்ஷன் மேக்கிங் என்று கருதத்தக்க வகையிலும், முற்றிலும் புதிதொரு வாசிப்பு முறையை கோரி நிற்கும் இலக்கிய பிக்ஷன்களை தோழர் இமாம் அத்னான் உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அப்படி அவர் உருவாக்கிய பிரதிகள் கதை சொல்லுதலின் அசாத்தியங்களையும், பிதிக் கட்டமைப்பின் பன்மையான வழிகளையும் மாத்திரம் கொண்டிருக்கவில்லை. கருத்தியல் தளத்திலும் விழிப்புணர்வோடு வாசகர்களை நோக்கி பேசத்தொடங்குகின்றன. - றியாஸ் குரானா
| Book Details | |
| Book Title | மந்திரிக்கப்பட்ட சொற்கள் (Mandhirikkappatta Sorkal) |
| Author | இமாம் அத்னான் (Imaam Adhnaan) |
| Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
| Pages | 0 |
| Year | 2019 |