-5 %
ஆன்மிகச் சாரல்
வி. பி. மணிகண்டன் (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9789372876024
- Page: 170
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: DNA publication
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தேனியிலுள்ள போஜராஜ் நூற்பாலையில் பணியாற்றிய வி. பி. மணிகண்டன் 1985 ஆம் ஆண்டிலிருந்து தமிழில் வெளியாகும் அச்சிதழ்களில் எழுதி வருகிறார். வரு அச்சிதழ்களில் இவரது எழுத்துகளாக, ஆயிரத்துக்கும் அதிகமான துணுக்குகள் மற்றும் நூற்றுக்கும் அதிகமான புதுக்கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. தேனியைச் சேர்ந்த மருத்துவர் உ. கண்ணப்பன் நடத்திய 'முல்லை நதி' மாத இதழின் துணையாசிரியராக இரண்டு ஆண்டுகள் செயல்பட்டிருக்கிறார். தேனி வெள்ளிமணி இளந்தளிர் மன்றத்தின் துணை அமைப்பாளராகவும், தேனி இலக்கியப் பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினராகவும், தமிழ் எழுத்தாளர் பேரவை (நீலகிரி) உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
| Book Details | |
| Book Title | ஆன்மிகச் சாரல் (Aanmika charal) |
| Author | வி. பி. மணிகண்டன் (வி. பி. மணிகண்டன்) |
| ISBN | 9789372876024 |
| Publisher | DNA publication (DNA publication) |
| Pages | 170 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paperback |