
New
-5 %
மனிதர்களுக்கு வால் இருந்தபோது
ஆதி வள்ளியப்பன் (ஆசிரியர்)
₹38
₹40
- Edition: 2
- Year: 2022
- Page: 48
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வானம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மனிதர்களுக்கு வால் இருந்தால், யானைக்கு இறக்கை முளைத்தால், வானம் ஏன் உயரத்துக்குப் போனது - இப்படி மனிதர்களின் கற்பனைகள் சிறகடித்துப் பறந்துள்ளன. எழுதியவர் -சொன்னவர் பெயர் தெரியாமல் எத்தனையோ கதைகள் கை முளைத்து, கால் முளைத்து ஊர்ஊராகப் போய்க்கொண்டிருக்கின்றன. இப்படி பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மேற்கு வங்கம், ஒடிசா எனப் பல பகுதிகளைச் சேர்ந்த நாடோடிக் கதைகள் இந்தத் தொகுப்பில் அணிவகுத்துள்ளன.
Book Details | |
Book Title | மனிதர்களுக்கு வால் இருந்தபோது (manitharkalukku val irunthapoothu) |
Author | ஆதி வள்ளியப்பன் (Aadhi Valliappan) |
Publisher | வானம் பதிப்பகம் (Vanam Pathippagam) |
Pages | 48 |
Year | 2022 |
Edition | 2 |
Format | Paper Back |
Category | Children Books| சிறார் நூல்கள், சிறுவர் கதை |