Menu
Your Cart

அகங்காரமே உங்கள் எதிரி | Ego Is The Enemy

அகங்காரமே உங்கள் எதிரி | Ego Is The Enemy
New -5 %
அகங்காரமே உங்கள் எதிரி | Ego Is The Enemy
ரயன் ஹாலிடே (ஆசிரியர்), PSV குமாரசாமி (தமிழில்)
₹379
₹399
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இளம் மேதைகளின் தொழில்வாழ்க்கையை இது சிதைத்துள்ளது. பல தனிப்பட்ட சாம்ராஜ்ஜியங்களையும் தொழில் சாம்ராஜ்ஜியங்களையும் இது வீழ்த்தியுள்ளது. துன்பத்தைத் தாங்கவொண்ணாததாகவும், போராட்டத்தை அவமானகரமானதாகவும் இது ஆக்கியுள்ளது. அகங்காரம்தான் அதன் பெயர். அது இலட்சியத்தின் எதிரி, வெற்றியின் எதிரி, மீண்டெழுதலின் எதிரி. சிறந்த தத்துவவியலாளர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் நம்மை எச்சரித்துள்ள அக எதிரி அது. இந்நூலில், அகங்காரத்தின் இயல்பு மற்றும் அதன் ஆபத்து குறித்து எச்சரிக்கின்ற ரயன் ஹாலிடே, இலக்கியம், தத்துவம் மற்றும் வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளின் உதவியுடன், உங்களுடைய இலட்சியப் பயணத்தில் நீங்கள் எவ்வாறு பணிவுடன் இருக்க வேண்டும், வெற்றியை எப்படி இங்கிதத்துடன் கொண்டாட வேண்டும், தோல்வியைக் கண்டு எப்படித் துவளாமல் மீண்டெழ வேண்டும் என்பன போன்றவற்றை சுவாரசியமாக விவரிக்கிறார்.
Book Details
Book Title அகங்காரமே உங்கள் எதிரி | Ego Is The Enemy (Agangarame Ungal Ethiri)
Author ரயன் ஹாலிடே
Translator PSV குமாரசாமி
ISBN 9789355436702
Publisher Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
Year 2025
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha