Menu
Your Cart

பிரம்மாண்டமான சிந்தனையின் மாயாஜாலம்

பிரம்மாண்டமான சிந்தனையின் மாயாஜாலம்
பிரம்மாண்டமான சிந்தனையின் மாயாஜாலம்
₹399
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
டேவிட் ஷுவார்ட்ஸ் பிஎச்.டி யின் உலகெங்கும் விற்பனையில் மகத்தான சாதனைகள் புரிந்துள்ள "The Magic of Thinking Big" என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. அதிகப் பணம் சம்பாதிக்கவும், துணிச்சலுடன் தலைமையேற்று வழிநடத்தவும், மகிழ்ச்சியுடன் வாழவும் வழிகாட்டும் கையேடு. இந்நூலில் பின்வரும் விஷயங்களை டாக்டர் ஷுவார்ட்ஸ் நமக்கு விலாவாரியாக விவரிக்கிறார். உங்கள் மனத்தை நேர்மறையான எண்ணங்களை உற்பத்தி செய்ய வைப்பது எப்படி? மனத்தை முடக்கிப் போடுகின்ற பாரம்பரியச் சிந்தனையை எதிர்த்துப் போராடுவது எப்படி? தொல்விக்கு வித்திடுகின்ற ‘சாக்குப்போக்கு’ எனும் நோய்க்கு எதிராக உங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி? நீங்கள் யார்மீது தாக்கம் விளைவிக்க விரும்புகிறீர்களோ, அவர்களுடைய மனங்களைப் புரிந்து கொள்வதற்கான சக்தியை உங்களிடம் வளர்த்துக் கொள்வது எப்படி? உரையாடலில் தாராள குணத்தைக் கடைபிடிப்பதன் மூலம் நண்பர்களை வென்றெடுப்பது எப்படி? வெற்றியை உருவாக்கித் தரக்கூடிய ஒரு திடமான செயற்திட்டத்தை வகுப்பது எப்படி?
Book Details
Book Title பிரம்மாண்டமான சிந்தனையின் மாயாஜாலம் (Birammaandamaana Sinthanaiyin Maayaajaalam)
Author டேவிட் ஷூவார்ட்ஸ் (Tevit Shoovaarts)
Translator நாகலட்சுமி சண்முகம் (Nagalakshmi Shanmugam)
ISBN 9788183226806
Publisher மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
Pages 344
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பணக்கார தந்தை ஏழைத் தந்தைகியோசாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் ம..
₹474 ₹499
சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்..
₹189 ₹199
கௌரவன்நாமறிந்த மகாபாரதம், குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை. எல்லா வழிகளிலும்நயவஞகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் ‘ கௌரவன்’ துரியோதனன்.பரதகண்டத்தின் சக்திமிக்கப் பேரரசு ஒன்றில் ஒரு ராஜகுழப்பம் தலைதூக்கிக் கொண்ட..
₹854 ₹899
சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி:(தமிழில் - நாகலட்சுமி சண்முகம் :மனிதகுலத்தின் தொடக்க நாளிலிருந்து இப்போது வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியை, மாற்றங்களை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சியின் வாயிலாக கிடைத்துள்ள அறிவியல் தகவல்கள், வரலாற்று..
₹759 ₹799