Menu
Your Cart

புதிய அறையின் சித்திரம்

புதிய அறையின் சித்திரம்
-5 %
புதிய அறையின் சித்திரம்
மண்குதிரை (ஆசிரியர்)
₹71
₹75
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘காலத்தின் இடைவெளியைச் சம்பாஷணைகளால் நிரப்பும் முயற்சியே’ மண்குதிரையின் கவிதையாக்கம். எளிய செயல்களையும் அன்றாடத் தகவல்களையும் பிம்பங்களின் ஓசைகளாகப் பதிவுசெய்திருக்கும் இந்தக் கவிதைகள் நவீனப் படைப்பாற்றலின் புதிய சித்திரங்களைத் தீட்டுகின்றன.
Book Details
Book Title புதிய அறையின் சித்திரம் (Puthiay Arayin Sithiram)
Author மண்குதிரை (Mankuthirai)
ISBN 9789380240817
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 96
Published On Nov 2010
Year 2011
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author