Menu
Your Cart

மண்டை ஓடி

மண்டை ஓடி
New -5 %
மண்டை ஓடி
ம.நவீன் (ஆசிரியர்)
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ம.நவீன் நல்ல கதை சொல்லி என்பதையும், கதையை எப்படிச் சொல்ல வேண்டும், எந்த மொழியில், எந்த அளவில், சொல்லவேண்டும் என்பதையும் நன்றாக அறிந்தவர் என்று 'மண்டை ஓடி' தொகுப்பு சொல்கிறது. தமிழ்மொழியில் எழுதப்பட்ட நல்ல சிறுகதைத் தொகுப்புகளின் பட்டியலில் 'மண்டை ஓடி'யும் இடம் பெறும். வாழ்வதும் கற்பதும்தான் வாழ்க்கை. இலக்கியப் படைப்பு என்பது நிஜ வாழ்க்கையிலிருந்துதான் வரமுடியும். தான் வாழ்ந்ததை, கற்றதை அலங்காரமில்லாமல், ஜோடனைகள் இல்லாமல், வெற்று வார்த்தை சேர்க்கைகள், போதனைகள் இல்லாமல் வாழ்வனுபவமாக கதைகளைத் திறம்பட, மேம்பட எழுதியிருக்கிறார் ம.நவீன்.

இமையம்

Book Details
Book Title மண்டை ஓடி (Mantai Oati)
Author ம.நவீன் (ma.navin)
ISBN 9788168839847
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Pages 98
Year 2026
Edition 2
Format Paperback
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha