Menu
Your Cart

மந்திர சுவடுகள்

மந்திர சுவடுகள்
-5 %
மந்திர சுவடுகள்
ஜெயஸ்ரீ ரவி (ஆசிரியர்)
Categories: கதைகள்
₹474
₹499
  • Format: Hard Bound
  • Language: Tamil
  • Publisher: Notionpress
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மந்திர சுவடுகள்

மனிதர்களிடையே புதைந்திருக்கும் எண்ணிலடங்கா தவறான கருத்துக்களை முதலில் தகர்த்தெறிய வேண்டும். அவற்றுள் சில வாழ்க்கை என்பது சவாலான ஒன்று தான். வாழ்க்கையின் பாதை என்பது ரோஜா பூக்களால் மட்டுமே அமைக்கப்பட்டது கிடையாது. வாழ்க்கை என்பது பல சமயங்களில் நியாயமற்ற ஒன்றாக கூட தோன்றலாம். அவரவர்களது தலைவிதியின் படி வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் நடந்தேறும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்களது பார்வையில் சரி என்று படுவது வேறொருவரது பார்வையில் தவறாக இருக்கலாம்.

 

நம்முள் விடை காண முடியாத பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கலாம். வாழ்க்கையில் எதுவுமே நியாயப்படி நடக்காதா? எதனால் நாம் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம்? எது சரி? எது தவறு? நமக்குள் ஒரு இனம்புரியாத வெறுப்பு அவ்வப்போது எட்டி பார்க்கிறது. வாழ்க்கையின் சட்ட திட்டங்களை நாம் சரியாக அறிந்திருந்தால் இத்தனை இன்னல்களும் நமக்கு வாழ்க்கையில் நேராதே

 

ஆம் வாழ்க்கையின் சட்ட திட்டங்களை நாம். சரியாக அறிந்து கொண்டால் ஒரு முழுமையான மகிழ்ச்சியான வாழ்க்கையை நாம் வாழலாமே!

 


Book Details
Book Title மந்திர சுவடுகள் (Manthira Chuvadukal)
Author ஜெயஸ்ரீ ரவி (Jeyasri Ravi)
Publisher Notionpress (Notionpress)
Format Hard Bound

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author