Menu
Your Cart

யட்சியின் வனப்பாடல்

யட்சியின் வனப்பாடல்
-5 %
யட்சியின் வனப்பாடல்
மனுஷி (ஆசிரியர்)
₹133
₹140
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அம்மாவின் கைப் பிடித்துக் கொண்டு திருவிழாவுக்குச் செல்லும் குழந்தையைப் போலத்தான் இந்தக் கவிதைகளைப் பற்றினேன். இப்போது வேதாளம் போல முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு வாழ்வின் மீதான கேள்விகளை எழுப்பிக் கொண்டும், வாழ்வின் புதிர் முடிச்சுகளை அவிழ்த்துக் காட்டியபடியும் என்னோடு பயணிக்கின்றன என்னைத் தேடிக் கண்டடைய முடியும் எனில் அது எனது கவிதைக்குள்ளிருந்துதான் சாத்தியம். ஏனெனில், நானும் என் கவிதைகளும் வேறு வேறல்ல. என் மொழி கவிதை மொழி. எனது அடையாளமும் அதுவே. வாழ்வின் கசப்புகளிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொண்டாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதும் கவிதைகளே கவிதையும் நானும், கதைகளும் நானுமாக எஞ்சி நிற்கும் மீதமுள்ள என் வாழ்வு.
Book Details
Book Title யட்சியின் வனப்பாடல் (Yatchiyin vanappaadal)
Author மனுஷி (Manushi)
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 136
Published On Jan 2019
Year 2019
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author