
-5 %
மானுடச் சிந்தனை வெளி சில திறப்புகள்
ராஜன் குறை (ஆசிரியர்)
Categories:
Essay | கட்டுரை
₹171
₹180
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788119304226
- Page: 126
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆழி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பல நூறு பக்கங்கள் கொண்ட நூல்களானாலும் ஏதோ ஒரு வரியே, ஒரு தருணமே திறப்பினைச் சாத்தியமாக்கும். பல சமயங் ஒன்று மிகப்பெரிய திறப்பினை வழங்கிவிடும். என் மனதில் எப்போதுமே சமயங்களில் சிறிய நூல் சிறிய நூல்கள் நிகழ்த்தும் பெரிய திறப்புகள் குறித்த வியப்பு நிறைந்திருக்கிறது. ஈரடிக் குறள்கள் நிகழ்த்தும் திறப்புகள் போல, சில சிறிய நூல்கள் மூடுண்ட சிந்தனை வெளியி வெளியில் திறப்புகளை நிகழ்த்தி வழமையான கருத்தாக்கக் கட்டமைப்புகளை நிர்நிர்மாணம் (deconstruction) செய்துவிடுகின்றன. ஒரு விநாடி மின்னல் நம்மைச் சுற்றியுள்ள வெளியை வெளிப்படுத்திக் காட்டுவது போன்றதுதான் அது.
Book Details | |
Book Title | மானுடச் சிந்தனை வெளி சில திறப்புகள் (Manuta sinthanai veli) |
Author | ராஜன் குறை (rajan kurai) |
ISBN | 9788119304226 |
Publisher | ஆழி பதிப்பகம் (Aazhi publication) |
Pages | 126 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை |