Menu
Your Cart

களப்பணியில் கம்யூனிஸ்டுகள் (பாகம் 2)

களப்பணியில் கம்யூனிஸ்டுகள் (பாகம் 2)
-5 % Available
களப்பணியில் கம்யூனிஸ்டுகள் (பாகம் 2)
ஜி.ராமகிருஷ்ணன் (ஆசிரியர்)
₹238
₹250
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
காலத்துக்குத் தேவையான சிறந்த நூலாகும். இளந்தோழர்களுக்குப் பாடமாகவும் படிப்பினையாகவும் பயன்படும்; பாடுபட்ட முதிய தோழர்களுக்கு அங்கீகாரமாகவும் கருதப்படும். - ஆர். நல்லகண்ணு பொதுவாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எண்ணற்ற தோழர்கள் களப்போராளியாக, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை வர்க்கப் போராட்டத்துடன் இணைத்து நடத்திய மார்க்சியப்போராளிகளாக இருந்ததும், இருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை வருங்கால சந்ததியினருக்கு மட்டுமல்ல, இன்றைய தலைமுறையினருக்கும் கூட அறிவு புகட்டும் பணிகளாகும்.
Book Details
Book Title களப்பணியில் கம்யூனிஸ்டுகள் (பாகம் 2) (Kalappaniyil Communistgal Paagam 2)
Author ஜி.ராமகிருஷ்ணன் (G.Ramakrishnan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0
Year 2018
Category Marxism | மார்க்சியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha