
Publisher: விடியல் பதிப்பகம்
அரசு சாரா அமைப்பு (NGO) என்பதே தவறாகச் சூட்டப்பட்ட பெயர் ஆகும். அரசு சாரா அமைப்புகள் அனைத்திற்கும் ஏகாதிபத்திய அமைப்புகள், ஏகாதிபத்திய அரசாங்கங்கள் மற்றும் தரகு ஆட்சியினரால் நிதி உதவி அளிக்கப்படுகின்றது. அரசு சாரா அமைப்புகள் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒரு தொடர்புப் பாலமாகச் செயல்படுகின்ற..
₹38 ₹40
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்இந்நேர்காணல் தமிழகத்தில் நிலவும் கருத்துப் போராட்டங்கள் மற்றும் பல துறைகளில் நடைபெறும் இயக்கங்களை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. ஆ.சிவசுப்பிரமணியனிடம் கேட்டு ஆய்ந்து வெளிப்படுத்திய கருத்துகளும் ஆழமான அனுபவங்களைப் படிப்பினையாகவும் விளக்கமானதாகவும் தெரியப்படுத..
₹152 ₹160
Publisher: பொன்னுலகம்
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் விசைத்தறி தொழிற்கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், விசைத்தறி முதலாளிகளால் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டனர். கொடுமையாய் சுரண்டப்பட்டனர். அவ்ர்கள் அனுபவித்த வேதனைகளை ரணங்களை, வலிமிகுந்த வாழ்க்கையை விவரிக்கிறது இந்நூல்...
₹618 ₹650
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
படிக்காதவன் உலகம் அறியாதவன் தொழிலாளியின் மனைவி குடிபழக்கத்துக்கு ஆட்பட்ட கணவனால் நிறைய ஆட்ய் உதைபட்டு அழைக்கழிக்கப்பட்டவள் இவளே பிற்காலத்தில் புரட்சிப் புயலான தாய் ஆகிறாள் இந்நாவல் மக்சீய கார்க்கியின் ஒப்புயர்வர்ற அரிய படைப்பு.
ர்ஷ்ய மொழியில் இருநூறுக்கும் மேற்பட்ட பதிப்புகளும் 127 வேற்று மொழிகளி..
₹333 ₹350
Publisher: விடியல் பதிப்பகம்
பஞ்சத்தில் அடிபட்டு, வாழ்வுதேடி நகர்ப்புற ஆலைகளுக்கு வந்த ஆயிரமாயிரம் மக்களுக்கு உழைத்தும் பயனில்லா கொடுமைகள் நிறைந்த துயர வாழ்வே அளித்தன பஞ்சாலைகள். அம்மக்களின் நல்வாழ்வுக்காக, அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும், அநீதிகளையும் எதிர்த்துப் போராடியவர் என்.ஜி. ராமசாமி...
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
“பிரசித்தி பெற்ற இந்த ஆயுதப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாகத் தலைமைதாங்கி வழி நடத்தி வந்த விசாலாந்திரா மாநிலக் குழுவின் ஏழு செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர் தோழர் சுந்தரய்யா என்று மட்டும் சாதாரணமாகக் கூறினால் போதாது; அவர் ஆயுதப் போராட்டம் நடைபெற்று வந்த பகுதிகளில், ஆயுதப்போராளிகளுடன் பல மாதங்களைக் ..
₹114 ₹120
Publisher: ஆழி பதிப்பகம்
தேசங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த விவாதங்களை நடத்தியதிலும் தீர்வுகளை அளித்ததிலும் உலக வரலாற்றில் வி. இ. லெனினுக்கு நிகர் வேறு யாருமில்லை. இது ஒரு தொகுப்பு நூல். இதில் அடங்கியுள்ள படைப்புகள் பின்வருமாறு.
ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் தேசிய இனச் செயல்திட்டம்,தேசிய இனப்பிரச்சினை பற்றிய..
₹276 ₹290
Publisher: விடியல் பதிப்பகம்
பல்வேறு நாடுகளும், பல்வேறு வரலாற்றுக் கட்டங்களில், அரசியல் சூழலில் எதிர்கொண்ட தேசிய இனப்பிரச்சனையின் பல்வேறு பரிணாமங்களைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் மார்க்ஸியப் பார்வையில் ஆய்வு செய்கிறது இந்நூல்...
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
தேசிய மற்றும் காலனிய பிரச்சனைகள் குறித்து மார்க்ஸ் எங்கல்ஸ் எழுதிய கட்டுரைகளிலிருந்து சிறந்த கட்டுரைகளை தேர்வு செய்து முன்னுரையுடன் தந்துள்ளார் மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது. அப்பணசாமியின் சிறந்த மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் கிடைக்கிறது. தேசிய இனப் பிரச்சனையை முன்னெடுக்கும் பலரது புரிதல்களுக்க..
₹209 ₹220