Menu
Your Cart

மர்ம நபர்

மர்ம நபர்
-5 % Out Of Stock
மர்ம நபர்
தேவதச்சன் (ஆசிரியர்)
₹428
₹450
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மர்ம நபர்

தேவதச்சனின் கவிதைகள் தமிழ் வாழ்வியலின் நுட்பமான பதிவுகளைக் கொண்டிருக்கின்றன. மிக அபூர்வமான கவித்துவப் படிமங்களையும் பார்வைகளையும் வெளிப்படுத்துகின்றன. தத்துவச்சார்பு கொண்டது போன்ற தோற்றம் கொண்டிருந்தபோதும் இக்கவிதைகள் வாழ்வைக் கொண்டாடுகின்றன.

தினசரி வாழ்வின் மீது இத்தனை ருசிகொண்ட கவிஞன் வேறு எவருமிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தேவதச்சனின் கவிதைகள் தினசரி வாழ்வின் விசித்திரங்களையும் அற்புதங்களையும் மிக அண்மையில் சென்று ரசிக்கின்றன. கவிதையின் வழியாக அவர் தமிழ்வாழ்வின் நினைவுகளை மீள்பரிசீலனை செய்கிறார்.

எஸ்.ராமகிருஷ்ணன்

Book Details
Book Title மர்ம நபர் (Marma Nabar)
Author தேவதச்சன் (Dhevathachan)
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 384
Year 2017
Edition 1
Format Hard Bound

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மெய்மையின் அலகுகளைப் புலன்களால் உணர வற்புறுத்துபவை தேவதச்சனின் கவிதைகள்; புலன் அனுபவத்தை முடிவற்ற மெய்மையின் துளிகளாக ஆக்கிக்காட்ட முயல்பவை ஆனந்தின் கவிதைகள். இன்னொரு விதமாகச் சொன்னால், நனவிலியின் கனவுகளை உணர்வுநிலையின் வழியாகக் காட்ட முயல்பவர் ஒருவர். மற்றவர், உணர்வுநிலையின் ததும்பல்களை, நனவிலியி..
₹166 ₹175
கடைசி டினோசார்சாதாரணமான சொற்றொடர்களில் அசாதாரணமான காண்நிலைகளைப் பதிவு செய்பவை தேவதச்சனின் கவிதைகள். அறிவின் பாதையிலும் மாறிமாறிப் பயணம் செய்பவை. வாசக மனதின் நனவிலித் தனத்துடன் கொள்ளும் நீண்ட உரையாடலின் அறுபட்ட பல்வேறு துணுக்குகளாக முழுமை கொள்பவை. ஊடறுக்கப்பட்ட கண்ணாடிக் கோளங்களின் ஒளிர்வுடன் முன்வைக..
₹81 ₹85