Menu
Your Cart

மார்க்சீய தத்துவம் ஓர் அறிமுகம்

மார்க்சீய தத்துவம் ஓர் அறிமுகம்
-4 %
மார்க்சீய தத்துவம் ஓர் அறிமுகம்
எஸ்.ஏ.பெருமாள் (ஆசிரியர்)
₹24
₹25
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மார்க்சீய தத்துவம் ஓர் அறிமுகம்

இந்திய தத்துவ ஞானம் பற்றியும், மார்க்சீய தத்துவம் பற்றியும் மிக விரிவான பல நூல்கள் ஆங்கிலம் வழி தமிழில் கிடைத்தாலும் தமிழில் மூல நூலாக வந்திருப்பன மிகவும் குறைவு. அதிலும் மிகச்சுருக்கமாக, அனைவரும் புரிந்து கொள்ளும்விதத்தில் இந்நூல் வந்திருப்பது இதன் சிறப்பம்சம்.


Book Details
Book Title மார்க்சீய தத்துவம் ஓர் அறிமுகம் (Marxiya Thaththuvam Oor Arimugam)
Author எஸ்.ஏ.பெருமாள் (S.A.Perumal)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 32
Year 2010
Edition 5
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கடவுள் பிறந்த கதைகடவுளுக்கு எதிரான போராட்டம் என்பது கடவுள் பிறந்த கதையை மதங்கள் பிறந்த கதையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்தான் துவங்குகிறது என்பார்கள்.அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துள்ள புத்தகம் இது.பிடிபடாத மர்மங்களோடு இருந்த இயற்கையின் சக்திகளை சில மந்திரங்களின் மூலம் சில சடங்குகள் மூலம் கட்டுப்..
₹24 ₹25