Your shopping cart is empty!
மற்றமையை உற்றமையாக்கிட(கட்டுரைகள்) - வாசுகி பாஸ்கர்:
முகநூல் பதிவுகளில் பலதும் படிக்காமலே கடக்கத்தூண்டும் நான்நோக்கிலானவை.
அவற்றை படித்தாலும் பாதிகமில்லை அந்தளவுக்கு தொந்தரவற்றவை.
ஆனால் வாசுகி பாஸ்கரின் பதிவுகள் நம்மை யோசிக்கச் செய்பவை.
குறிப்பிட்ட பிரச்சனையில் நாம் வைத்திருக்கும் நிலைப்பாடு சரியானதுதானா
என்கிற கேள்வியை எழுப்பி தொல்லை படித்தக் கூடியவை.இப்படியும் கூட
ஒரு விசயத்தை பார்க்க எலுமோ என வியப்பைத் தருவதாகவோ,
இப்படி பார்ப்பதற்க்கு ஏன் நமக்கு முடியாமல் போனது என்கிற
தற்சோதனைக்கு உட்படும்படியாகவோ நமக்குள் நம்மை வாதிக்கச்செய்பவை.