-6 %
நடைப்பயிற்சி
மேயோ கிளினிக் குறுநூல் வரிசை (ஆசிரியர்)
₹33
₹35
- Edition: 1
- Year: 2009
- ISBN: 9788177201208
- Page: 64
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நடைப்பயிற்சி
மகத்தான விஷயங்கள் யாவும் எளிமையானவை. நடைப்பயிற்சியும் அப்படித்தான். பார்ப்பதற்கு எளிமையானதாகத் தோன்றும் நடைப்பயிற்சி மகத்தான நன்மைகள் கொண்டதாக இருக்கிறது. நடைப்பயிற்சி நம்மை உடல்நலம் எனும் பாதையில் நடத்திச் செல்கிறது; முறையான நடைப் பயிற்சி வாழ்நாளை அதிகரிக்கச் செய்கிறது; மூட்டழற்சி, புற்றுநோய், மாரடைப்பு, எலும்புச்சிதைவு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற மேயோ கிளினிக் வெளியிட்ட நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான இந்நூல், நடைப்பயிற்சி பற்றியும், அதைச் செய்யும் முறைகள் குறித்தும், நடைப்பயிற்சி வழங்கும் நன்மைகள் பற்றியும் எளிமையான நடையில் விளக்குகிறது.
| Book Details | |
| Book Title | நடைப்பயிற்சி (Nadaipayirchi) |
| Author | மேயோ கிளினிக் குறுநூல் வரிசை (Mayo Clinic Kurunool Varisai) |
| ISBN | 9788177201208 |
| Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
| Pages | 64 |
| Published On | Jan 2009 |
| Year | 2009 |
| Edition | 1 |
| Format | Paper Back |